செவ்வாய், 25 நவம்பர், 2014

மாவீரர் கோபால் நாயக்கர் வீரவணக்கநாள் (25-11-2014)விருபாட்சியில்

இன்று  மாவீரர் கோபால் நாயக்கர் வீரவணக்கநாள்  (25-11-2014)விருபாட்சியில் அமைந்துள்ள மணி மண்டபத்தில் மாவீரர் கோபால் நாயக்கர் சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதையை செலுத்திய நினைவு நாள் விழா நடைபெற்றது ...இதில் நம் சமுதாய மற்றும் அனைத்து கட்சியுனரம் கலந்துகொண்டனர்... 






















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக