இன்றைய சந்திப்பு கட்டிட பொறியாளர் வங்கி மேலாளர் சரவணன் ...
நீண்ட மாதங்களுக்கு முன் நேரில் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி ..
வங்கி வாடிக்கையாளர்களின் வீடு ,வணிக கட்டிடம் ,மற்றும் விவசாய நிலங்களில் விளையும் பயிர்களின் அடிப்படையில் மதிப்பிடும் அதிகாரி . கட்டிட மதிப்பிடும் அதிகாரி .20 ஆண்டுகளுக்கு மேலாக பயணம் செய்யும் அதிகாரி .கோவை ஈரோடு சேலம் ஒருங்கிணைந்த மாவட்டம் உள்ள ஊர்களில் பணி நிமித்தமாக என்னுடன் பயணித்த ,பயணிக்கும் அதிகாரி ..எண்ணற்ற வாடிக்கையாளர்களின் நிதி தேவையை பூர்த்தி செய்யும் அதிகாரி ..நேற்று உடுமலையில் சந்தித்து கலந்துரையாடியது மிக்க மகிழ்ச்சி ..கடந்த வருடங்களில் எனது மதிப்புமிக்க வங்கி வாடிக்கையாளர்களின் நிதி தேவைகளை பூர்த்தி செய்து இன்று வரை நன் மதிப்பை பெற்று தந்து இருக்கிறார் ..சில மணி நேரங்களில் இவருடன் இன்று நடைமுறையில் இருக்கும் கட்டிட மதிப்பிடும் முறைகள் ..எதிர்காலத்தில் என்னென்ன வழிமுறைகள் வருவது குறித்து அதற்கு தகந்த நடைமுறை கட்டிட வரைபடங்கள் ஏராளமான செய்திகளை பகிர்ந்துகொண்டோம் ..கட்டிட மதிப்பிடும் அதிகாரி அவர்களை சந்தித்தது பயனுள்ள சந்திப்பாக அமைந்தது ..
என்றும் அன்புடன் சிவக்குமார் ....
நிதி ஆலோசகர் .9944066681..


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக