உடுமலைப்பேட்டை ..கோட்டமங்கலம் வல்லகொண்டம்மன் ..
திருமலை நாயக்கர் காலத்திற்க்கு முற்ப்பட்ட நான்கு ஜமீன்தார்களின் குலதெய்வமாக விளங்கிய கோட்டமங்களம் பாலமண்ணவகையரா வல்லகுண்டம்மாள் கோவில் தற்போது சிதலமடைந்து காணப்படுகிறது...
உள்ளே அரிய பல சிலைகள் காணப்படுகிறது ...
ஒரே கல்லில் ஏழு கண்ணிமார் சிலைகளை பார்த்திருப்பீர்...
ஆனால் இங்கு கருவரையில் ஏழு கண்ணிதெய்வங்களின் சிலைகள் தனித்தனியாக இரண்டடி உயரத்தில் அருமையாக வடித்துள்ளனர் ...
லிங்கம் நந்தி மற்றும் தொட்டால் (புல்லாங்குலல்) வாசித்தபடி முண்ணோர் சிலைகள்
இடும்பன் காவடி சிலைகள்..
முண்ணோர்களின் வேட்டைக்கு செல்லும் சிலைகள் ...
அதுபோக கூம்பு வடிவில் ஒரு சிலை அமைந்திருந்தன அது என்ன என்பது புல படவில்லை..
இவையனைத்தும் கருவரையில் உள்ளது
இராஜகம்பளத்தாரின் பாரம்பரியத்தின்படி அந்த கருவறை அமைந்திருந்தன என்பதை பார்தவுடன் எனக்கு தெளிவாய்ன...
நைரிவாரு மட்டும் இங்கு வழிபடுகின்றனர்
மற்ற குடி பாடுகள் பிடிமண் எடுத்து சென்று அவர்களின் ஊரு அருகிலே ஆவகணம் செய்து வழிபடுகின்றனர்...
பாலவார்களின் தாய்கோவிலாக செயல் படுகின்றது
கெங்குசி பாலமண்ண வகையராக்கள் இங்கிருந்து கிழக்கு நோக்கி பிடிமண் எடுத்து செல்லும் போது மால மேட்டில் பல்லகுடும்பன் துணை காக்கா அமர்ந்துள்ளார்
என்பது என் கோடாங்கி மூலை
இக்கோவிலில் நாகம் ஒன்று காவல் காக்கிறது என்பதை சொல்ல கடமைபட்டுள்ளேன்...
(புதையளுக்கா காவல)்?
இதை நானே உணர்ந்தேன் ..
இங்கு ஏதோ ஒரு சக்தி உள்ளது ..
அதை சிலர் அடக்குகின்றணர்
அதை அகம விதிகளில் பூஜை புனஸ்காரங்கள் செய்கின்றபோது
பாசிட்டீவ் சக்திகள் வெளிப்படும் என்பது உண்மை....
பதிவு :..வைகை சாரல்👍
குறிப்பு : இந்த ஆண்டு ..கடந்த தீபா திருவிழா அன்று கிழக்கில் இருந்து அதிகம் புது சொந்தங்கள் வருகை தந்தனர் ...எப்பொடியோ ..உடுமலைப்பேட்டை ..கோட்டமங்கலம் வல்லகொண்டம்மன் ..ஆதி மண்ணின் குலதெய்வ கோயிலை கண்டு பிடித்து விட்டார்கள் ...மிக்க மகிழ்ச்சி ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக