தளிஞ்சி.......எதுலப்ப மன்னர் ..பாளையக்காரர் ...
இன்று காலை சென்று வந்த தளிஞ்சி ...முதல் இந்திய விடுதலைக்கு எதுலப்ப மன்னர் ஆங்கிலேயரை எதிர்த்து தன் படைவீரர்களுடன் கோட்டை. கொத்தலங்களுடன் போர் புரிந்ததற்காக ஆதாரங்கள் ,கோட்டை சிதிலங்கள்,தாங்கள் வணங்கிய தெய்வம் கொண்டம்மா கோவில் ,நம் பாளையக்காரர்களின் வீரத்துடன் கம்பீரமா காட்சி அளித்து கொண்டிருக்கிறார் ...அதை பார்க்கும்போது நம் சொந்தங்கள் யாராவது வந்து பார்க்கமாட்டார்களா என்று நம் முன்னோர்களின் கற்சிலைகள் நம்மை கம்பீரத்தோடு பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் .. இன்னும் சில தினங்களில் பதிவிடுகிறேன் ...பயணத்தில் மலையில் செல்லும் வழிகள் (வலிகள் )கடுமையான ஏற்ற இறக்கங்கள் ...வாழ்வில் வரும் பல இடர்பாடுகளை களைந்து வாழ்க்கையை அழகாக அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்லும் ...நம் சொந்தங்களுக்காக செய்யும் இந்த அறப்பணி ,சமுதாய பணி என் ஆத்ம திருப்திக்காக....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக