இன்று 25-06-2017 தேதி மதியம் 12 மணி முதல் மாலை 3 மணிவரை நமது கம்பள விருட்சம் அறக்கட்டளையின் கூட்டம் ..💐💐💐கொடுங்கியம் ஷண்முகம் ,🌹🌹🌹அரண்மனை செந்தில் ,🌹🌹🌹🌹மேகானந்தன் தலைமையில் மகிழுச்சியின்... மழைசாரலுடன்... மாலகோவிலில் இனிதாக துவங்கியது ..அனைத்து நிர்வாக குழு உறுப்பினர்கள் சரியான நேரத்திற்கு வந்து நேரத்தின் மதிப்பு அறிந்து கலந்துகொண்டது மகிழ்ச்சியில் ஆழ்த்தியது .
நமது உறுப்பினர்களின் சீட்டு ஏலம் பணிகள் முடிந்து.கணக்குவழக்குகளை சரிபார்த்து தங்கள் கடமைகள் முடித்துவிட்டு .
கிழ்கண்ட நிர்வாக குழுவின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
1.வல்ல கொண்டம்மன் கோவில் நிலங்களை இந்தவருடம் ஏலம் விடும்போது நமது அறக்கட்டளையின் சார்பில் கலந்துகொள்வது என முடிவெடுக்கப்பட்டது .
2.அறக்கட்டளையின் வங்கி கணக்கு எண் ,வருமானவரி எண் தொடங்குவது என முடிவுசெய்யப்பட்டது .
3.நமது சொந்தம் தளி மாரிமுத்து ஆசிரியர் மற்றும் நமது அறக்கட்டளையின் உறுப்பினர் ,நிர்வாக குழு உறுப்பினர் ,அவரின் குழந்தையை அரசு பள்ளியில் சேர்த்து படிக்கவைத்து நம் சமுதாய இனத்திற்கும் ,தமிழகத்துக்கும் வழிகாட்டியாக திகழுந்துள்ளார் ..இந்நிகழ்வு தினமலர் செய்தி தாளிலும் வெளியிட்டு சிறப்பு செய்துள்ளது ..👏👏👏👏👏அவரின் பணிக்கு நமது அறக்கட்டளையின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது .
4.நிர்வாக குழு உறுப்பினர்களை மேலும் அதிகரிக்க ஆவண செய்யப்பட்டது
நிர்வாக குழு கூட்டம் முடிந்து நமது சொந்தங்களின் அன்பால் மதிய உணவு அரண்மனை செந்தில் வீட்டிலும் 💐💐💐🌷🌷🌷,மேகானந்தன் வீட்டில் தேனீர் விருந்தும் 👍👍👍👍👍 அளித்து கம்பள விருட்சம் அறக்கட்டளை நிர்வாக குழு கூட்டம் இனிதாக முடிந்தது ...💪💪💪💪👍👍👍.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக