காடு என் வீடு .......
இன்று என் நண்பரின் மகன் பிறந்த நாள் விழாவை மகிழுச்சியுடன் கொண்டாட பக்கத்தில் இருக்கும் அமராவதி பழங்குடியினர் படிக்கும் மழலைச்செல்வங்களுடன் கொண்டாடியது அருமையான நிகழ்வாகவும் ,மனநிறைவாகவும் இருந்தது ...இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களும் மிகந்த அர்ப்பணிப்புடன் மிகந்த பொறுமையுடனும் இக்குழந்தைகளுக்கு கல்வி போதிப்பது கடவுளுக்கு செய்யும் நன்றியாக கருதுகிறார்கள் .
மலைகளில் இயற்கையை காப்பாற்றி நம் உலகத்திற்கு வனவிலங்குகள் ,மரங்களை உயிர்ப்புடன் ,செழுப்புடனும் நம் வாழ இக்குழந்தைகளின் பெற்றோர்கள் பணியாற்றி கொண்டுஇருக்கிறார்கள் .தன் குழந்தைகள் வாழ்க்கையில் முன்னேற கல்வியின் முக்கியத்தை அறிந்து இச்சிறு வயதில் பெற்றோரை பிரிந்து கல்வி கற்றுகொண்டுஇருக்கிறார்கள். தன்நம்பிக்கையை நாம் இவர்களிடம் கற்றுக்கொள்ளவேண்டும்...நண்பரின் தன்னால் முடிந்த அவர்களின் மகிழ்ச்சிக்கு சிறு உதவியாக பிடித்த விளையாட்டு பொருட்கள் அன்புடன் அளித்து வந்தோம் ..அருகில் இருக்கும் அமராவதி ராணுவப்பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் வருடம் ஒருமுறை வரும்போது இப்பள்ளிக்கு ஒருமுறை விஜயம் செய்து வாருங்கள் உங்களுக்கும் மனநிறைவு கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக