வெங்கிடுசாமி பெரியப்பா ..அருமையான சொந்தம் பந்தமும் ....இன்றும் ..
என் தாய் தந்தையின் உற்ற நண்பர் சொந்தமும் ...எங்கள் தாய் தந்தை திருமணம் தளி ஜல்லிபட்டியில் எங்கள் அம்மாவின் வீட்டில் நடந்தது ..அப்பா எரிசனம்பட்டி பில்லவா நாயக்கன் சாலையூர் எனது அப்பா சிறுவயதில் தாய்தந்தை இழந்து ..பெரியகோட்டையில் எங்கள் அத்தை வீட்டில் வளர்ந்தார் ..திருமணத்திற்கு தளி ஜல்லிபட்டியில் மாப்பிள்ளை வீடு என்று வெங்கிடுசாமி பெரியப்பா அவர்களின் வீட்டில் இருந்து தான் அழைத்து வந்தார்கள் ..எங்கள் அம்மா .எங்கள் பெரியம்மா அவர்களின் குடும்ப சொந்தங்களாக செல்ல பிள்ளையாக சிறு வயது முதல் வளர்ந்தார்கள் ..எப்போதும் இவரை சந்திக்க சென்றாலும் ..அம்மா .மற்றும் உடன் பிறந்த சொந்தங்களை கேட்டு நலம் விசாரித்து கொண்டு இருப்பார்கள் ....
இது போன்ற சொந்தங்கள் அமைவது வரம் .......இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பெரியப்பா அவர்களுக்கு ....
என்றும் அன்புடன் ..உடுமலை சிவக்குமார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக