நமது வகுப்புத் தோழமையின் அன்பு மகள் சுற்றுலாத்துறை அதிகாரிக்கு நினைவுப்பரிசு வழங்கும் ஒரு நிகழ்வு
பேரன்புப்பெருந்தகைகளுக்கு அன்பு வணக்கம்.
இன்று 03.10.2025 வெள்ளிக்கிழமை நமது பேரன்புப் பாசத்திற்கும், நிரம்ப நேசத்திற்கும், அள்ளமுடியாத அன்பிற்குப் பாத்திரமான நமது அன்புப்பெருந்தகை, அன்புத்தலைவர், பாசத்தலைவர் மகாலிங்கம் - மஞ்சுளா அவர்களின் பாசமகள் மதுஅபிநயா உதவி ஆட்சியர் தகுதியில் சுற்றுலாத்துறை அதிகாரியாக சென்னையில் பொறுப்பேற்றுக்கொண்டமைக்கு ஒரு நினைவுப்பரிசு வழங்கும் நிகழ்வு பொள்ளாச்சி கரப்பாடி கிராமம் அருகே உள்ள அவரது தோட்டத்தில் மிகவும் எளிமையாக நடைபெற்றது.
என் வாழ்நாளில் மறக்க முடியாத இப்பெரும் நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தி எங்களையும் எங்கள் குழந்தையையும் சிறப்பு செய்த கருணாநிதி மற்றும் வந்திருந்து வாழ்த்திய வகுப்புத் தலைவர் கனகராஜ் ராஜேந்திரன் ஹரிஹரன்
அசோக்
ஜெய்சங்கர்
பத்ம ஜோதி
சசி
அவர் இணையர் ஆறுமுகம்
தொல்லியல் ஆய்வாளர் மூர்த்தீஸ்வரி அவர்களின் இணையர் பிரதீப்
மற்றும் கருணாநிதியின் சகோதரிகள் மூவர் அவர்தான் மகள் ஆகியோருக்கும் இணையம் மூலம் வாழ்த்திய அருணோதயராஜ்
பத்மா
ராணி
சிவக்குமார் சார் மற்றும் கிருஷ்ணச்சந்திரன் ஆகியோருக்கு மற்றும் என் மகளின் வளர்ச்சியை தங்களின் மகளின் வளர்ச்சியாக எண்ணும் என் அருமை பிளஸ் டூ தோழர், தோழிகளுக்கு எங்களின் குடும்பத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதில்
பேர் உவகை கொள்கிறேன்
நன்றி , நன்றி..
மகாலிங்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக