காஞ்சனா படம் ....
காஞ்சனா படம் போஸ்டர் நம்ம அனுஷம் தியேட்டர் -இல் போஸ்டர் ஒட்டிருந்ததை பார்த்தவுடன் பழையநினைவுகள் ஓட ஆரம்பித்துவிட்டது ..
நானும் ஷ்யாமும் dvd இல காஞ்சனா முதன் முதலாக வந்தப்படம் பார்த்துக்கொண்டிருந்தோம் ..கொஞ்சம் பேய் படம் நம்மளுக்கு கொஞ்சம் பயமோ பயம் ...ஷியாம் அப்படி அல்ல ..அவங்க அம்மா மாதிரி ..தைரியம் கொஞ்சம் அதிகம் ...திரும்ப திரும்ப இந்த படத்தேயே பார்த்துட்டு இருக்கே ..பயமே இல்லையடா தம்பி என்றேன் ..ச்சே ச்சே பயமா எனக்கா ..என்றவாறே கண் இமைக்காமல்படம் பார்த்துக்கொண்டிருந்தார். கோவை BROOKFIELD தியேட்டர் டிஜிட்டல் சௌண்ட்ல கேக்கலாம் தம்பி ..போலாமா என்றேன் ..நீங்க வேற டெய்லி வீட்டுல தான் காஞ்சனா படம் டிஜிட்டல் ஒலி கேக்கறமே ..இதா வேற காசுகொடுத்து அங்க வேற போய் அதைப் பார்க்கனுமா? என்று சொல்லிவிட்டு திரும்பி பார்க்குறோம் ...லக லக என்று கையில் தோசைக்கரண்டியுடன் காஞ்சனா நிற்கிறார் ...அப்பறம் என்ன மீதி உங்கள் கற்பனைக்கு ....
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக