கம்பள விருட்சம் அறக்கட்டளையின் பொதுக்குழு கூட்டம் ....உடுமலைப்பேட்டை
இன்று 02.04.2017 ம் தேதி ஞாயிறு மதியம் 1.00 அளவில் நமது கம்பள விருட்சம் அறக்கட்டளை யின் பொதுக்குழு கூட்டம் இனிதாக அறக்கட்டளையின் நோக்கங்களுடனும் ,செயல்படும் முறைகளையும் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டு மகிழுச்சியுடன் பொதுக்குழு கூட்டம் நிறைவடைந்தது .
வெள்ளிக்கிழமை பொதுக்குழு கூட்டம் என்று சொன்னவுடன் ஒரு நாள் தான் இடைவெளி உறுப்பினர்கள் வரமுடியுமா கேள்விக்குறியுடன் என் மனதில் ஓடியது...ஒரு நாள் என்றாலும் பொதுக்குழு கூட்டம் வெற்றிகரமாக நடத்தி ஒத்துழைப்பு கொடுத்த உறுப்பினர்கள் அனைவருக்கும் அறக்கட்டளையின் சார்பாக என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் ,நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன் ...
முதல் பொதுக்குழு கூட்டம் அண்ணன் ராஜேந்திரன் அவர்கள் அலுவுலகத்தில் இடம் அளித்து ,பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் ,தேநீர் அளித்து உபசரித்ததுக்கு மனமார்ந்த நன்றிகள் .
கௌரவ தலைவர் வழக்கறிஞர் .முருகராஜ் அவர்கள் ,நம் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு உரிய பதில் அளித்து சந்தேகங்களை நிவர்த்திசெய்தமைக்கு நன்றிகள் .
இன்றைய மதியம் முதல் மாலைவரை நம் சமுதாயம் உயர்வதற்கு திட்டங்களும் ,செயல்பாடுகளும் கலந்துரையாடிய நம் உறுப்பினர்களின் மதிப்புமிக்க நேரத்தையும் ஒதுக்கியதற்கு மறுபடியும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக