எனது ஆன்மீக பயணம் உடுமலையில் இருந்து எனது மதிப்புமிகு அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் தங்கவேலு (பணி ஓய்வு )அவர்களுடன் ...
ஜேசிபி செந்தில்குமார் குடும்பத்தாருடன் ...
வங்கி மேலாளர் ஜெயராமன் குடும்பத்தாருடன் .....
டைல்ஸ் ராமு குடும்பத்தாருடன் ....வத்தலகுண்டு கோட்டைப்பட்டி அருள்மிகு சென்றாயப்பெருமாள் சுவாமி அருளாசி பெற சென்று வந்தது மிக்க மகிழ்ச்சி ..
கோட்டைப்பட்டியில் இறங்கியவுடன் நம்ம வரவேற்றது வீர ராஜகம்பளம் தம்பியை தான் முதலில் சந்தித்தேன் ...தம்பி முகநூலில் நமது கம்பள நிகழ்வுகளை அழகாக அற்புதமாக பகிர்வுது நம் கண்முன்னே கொண்டுவருவது மிக்க மகிழ்ச்சி ..
ராஜாவூர் மாப்பிளை ஈஸ்வரன் அவர்களுடன் சந்தித்து கலந்துரையாடியது மகிழ்ச்சி ..
அருகிலேயே இருந்தாலும் வேலை பணிப்பளு காரணமாக சந்திக்க முடியாவிட்டாலும் கோவில் நிகழ்வுகளில் டாடா ஏஸ் மாசித்துரை தம்பியுடன் கலந்துரையாடியது ...
வேடசந்தூர் மாப்பிள தங்கபாண்டியன் மாப்பிள்ளையை சந்தித்தது மகிழ்ச்சி .
கோவை தமிழ்நாடு அரசு மின்வாரிய பொறியாளர் பெருமாள்சாமி அவர்களை சந்தித்து உரையாடியது ...
தேனி சொந்தம் அன்பழகன் சாமிக்கண்ணு வருடம் வருடம் தவறாமல் சந்திக்கும் இனிக்க இனிக்க தேன் சொந்தம் .நமது மதிப்பு மிகு புது புது சொந்தங்களை எனக்கு அறிமுக படுத்தும் சொந்தம் சந்தித்து உரையாடியது மகிழ்ச்சி .
தேனீ முருகன் மல்லையா குடும்பத்தாரை சந்தித்தது மகிழ்ச்சி ..
கோட்டைப்பட்டி வத்தலகுண்டு கோட்டைப்பட்டி அருள்மிகு சென்றாயப்பெருமாள் சுவாமி..தல வரலாற்றின் ஆசிரியர் ம .வீரசின்னம்மாள் புரம் மேனாள் புள்ளியியல் துணை இயக்குனர் மு .சீனிவாசன் (பணி ஒய்வு ) அவர்களை சந்தித்தது ..தல வரலாற்றை அடுத்த பதிப்புக்கு பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார் ..இது போன்ற வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்வது மகிழ்ச்சி ..வாழ்த்துக்கள் ...
காந்தி கிராம பல்கலைக்கழக தமிழ் துறை பேராசிரியர் முனைவர் .முத்தையா அவர்களை சந்தித்து உரையாடியது மகிழ்ச்சியே ...
நமது கோவிலில் பணிபுரியும் கம்பள சொந்தங்களை சந்தித்து கலந்து உரையாடியது மகிழ்ச்சி ..
எனது வாழ்வின் இக்கட்டான சூழ்நிலைகளில் எனக்கு உதவும் நான் வணங்கும் குலதெய்வத்திற்கு மிக்க நன்றி .....
நாளையும் தொடரும் ஆன்மீக பயணகட்டுரை ......
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்









.jpg)













கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக